மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
02-Oct-2024
மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜை
11-Oct-2024
அந்தியூர்: அந்தியூர் டவுன் பஞ்., பணிபுரியும் துாய்மை தொழிலாளர்கள், திடக்கழிடவு பணியாளர்களுக்கு, எம்ம.எல்.ஏ., வெங்கடாச்சலம், தீபாவளியை ஒட்டி புத்தாடை வழங்கினார். இந்நிகழ்வில் பேரூ-ராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
02-Oct-2024
11-Oct-2024