உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்பேத்கர் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்-பேத்கர் பெயரில், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. நடப்பு, 2024ம் ஆண்டுக்கான விருது, 2025ல் திருவள்ளுவர் தினத்தன்று வழங்க ஏதுவாக, தகுதியானவர்க-ளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.தகுதியான நபர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவல-கத்தில் வரும், 25க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ