உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொதுத்தேர்வில் சாதித்தமாணவர்களுக்கு விருது

பொதுத்தேர்வில் சாதித்தமாணவர்களுக்கு விருது

காங்கேயம்:பாரதி தேசிய பேரவை சார்பில், கடந்த ஆண்டு, 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், சாதனை படைத்த, 300 மாணவர்களுக்கு, காங்கேயத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. வக்கீல் சண்முகம் தலைமை வகித்தார். 300 பேருக்கும், பதக்கம், பாராட்டு சான்றிதழுடன் காமராஜர் விருதை, முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி