உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

கோபி, வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த, மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாம் கோபியில் நேற்று நடந்தது.வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி முகாமை துவக்கி வைத்து, 35.70 லட்சம் ரூபாய் மதிப்பில், 16 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், கோபி நகர செயலாளர் நாகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ