உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பனியன் நிறுவன தொழிலாளி பலி

பனியன் நிறுவன தொழிலாளி பலி

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் நடராஜ், 46, பனியன் நிறுவன தொழிலாளி. புன்செய்புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் பைக்கில் நேற்று காலை சென்றார். அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த ஜீப் பைக் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காய-மடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். அவரது மனைவி ராதாமணி புகாரின்படி, பவானிசாகர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய ஜீப் டிரைவர் சரவணகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை