உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்கூர் காளை ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை

பர்கூர் காளை ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை

அந்தியூர்: அந்தியூர் கால்நடை சந்தையில் பர்கூர் காளை, ௩௫ ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.அந்தியூரில் நேற்று கால்நடை சந்தை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இருந்து கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.நாட்டுகாளை மாடு ஜோடி, 60 - 87 ஆயிரம் ரூபாய், நாட்டு பசு மாடு, 20 - 40 ஆயிரம், காங்கேயம் காளை மாடு, 73 - 95 ஆயிரம் வரை விற்றது.எருமை, 15 - 32 ஆயிரம், பர்கூர் காளை, 25 - 35 ஆயிரம், பர்கூர் பசு, 13 - 29 ஆயிரம், நாட்டு கன்று குட்டி, 10 - 14 ஆயிரம், சிந்து மாடு, 30 - 60 ஆயிரம், ஜெர்சி மாடு, 27 - 49 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ