உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தடுப்பணையில் தடை

தடுப்பணையில் தடை

கோபி:கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக, நேற்று காலை, 8:00 மணிக்கு, 634 கன அடி நீர், 9:00 மணிக்கு, 709 கன அடி, 10:00 மணிக்கு 786 கன அடி என படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, தப்பணையில் சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க, பரிசல் பயணம் செல்ல காலை, 8:30 மணி முதல் தடை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி