மேலும் செய்திகள்
தாளவாடி மலையில் 39.20 மி.மீ., மழை
11-May-2026
ஈரோடுஈரோடு மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் லேசான மழையும், பெரும்பாலான இடங்களில் கடும் வெயிலும் வாட்டி வருகிறது.நேற்று முன்தினம் அவ்வப்போது மேக மூட்டம் காணப்பட்டாலும், பவானிசாகர் அணையில் மட்டும், 13.8 மி.மீட்டர் மழை பதிவானது. மேலும் பல இடங்களில் சிறு துாரலும், 1 மி.மீ.,க்கும் குறைவான மழையே பதிவானது. நேற்று வழக்கம் போல, கடும் வெயில் வாட்டியது. நேற்று அதிகபட்சமாக, 101.2 பாரன்ஹீட் வெப்பம் வாட்டியது.
11-May-2026