உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் நீர்மட்டம் 97 அடி

பவானிசாகர் நீர்மட்டம் 97 அடி

புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி. மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 97 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து கடந்த மூன்று நாட்களாக சராசரியாக 1800 கன அடியாக இருப்பதால் நீர்மட்டம் 97.22 அடியிலேயே நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ