மேலும் செய்திகள்
பெயர் நீக்கனுமா வாங்க.. வாங்க..
18-Sep-2024
இட பிரச்னையில்இருதரப்பினர் மோதல்அந்தியூர், செப். 28-அந்தியூர் அருகே வெள்ளையம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் 55; இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அமாசை, 62; சரவணன், 84, எல்லப்பன் ஆகியோரிடையை இட பிரச்னை உள்ளது. இது தொடர்பாக மூவரும், மாரியம்மாளை நேற்று காலை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாரியம்மாள், பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து, அந்தியூர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் மற்ற மூவரும புகார் தந்தனர். இதன் அடிப்படையில், இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தனர்.
18-Sep-2024