உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஆலோசனை

சென்னிமலை: சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., சக்தி கேந்திர பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம், ஒன்றிய தலைவர் சுந்தர்ராசு தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். சுதந்திர தினத்தன்று நடக்கும் பெறும் வாகன பேரணி தொடர்பாகவும் கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை