உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

காங்கேயம்: காங்கேயத்தில் நகர பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்-தது. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா தலைமை தாங்கி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.. அணி மற்றும் பிரிவு நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். தெருமுனை பிரசாரம் செய்வது, நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மக்களிடம் வாக்கு சேகரிப்பது உட்பட தேர்தல் குறித்து பல ஆலோசனை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு பா.ஜ., மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் சந்தானகுமார் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.காங்கேயத்தில் பட்டப்பகலில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி