உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

தாராபுரம்: தாராபுரத்தில் நகர பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ரங்கநாயகி தலைமை வகித்தார். புதியதாக தேர்வு செய்யப்-பட்ட பா.ஜ., அணி மற்றும் பிரிவு நிர்வாகிக-ளுக்கு, மாவட்ட பொது செயலாளர் சுகுமார் சால்வை அணிவித்து கவுரவித்தார். தெருமுனை பிரசாரத்துக்கான தயாரிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர நிர்வா-கிகள் அழகர் ராஜா, கார்த்திக் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி