உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

சென்னிமலை; சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., நிர்-வாகிகள் கூட்டம், திருப்பூர் மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமையில் நடந்-தது. ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ரமேஷ் அறிமுகம் செய்யப்பட்டார். மாவட்ட செயலாளர் ஞானவேல் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ