மேலும் செய்திகள்
கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு
21-Aug-2025
சென்னிமலை, சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பாக, ஒன்றிய பொறுப்பாளர்களை அவர்களின் இல்லத்துக்கு சென்று சந்தித்து, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை, ஆய்வு செய்யும் பணி நடந்தது.திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா, பூத் கமிட்டி அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.அவருடன் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறுப்பாளர் பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் சுந்தரராசு கலந்து கொண்டனர்.
21-Aug-2025