உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.12 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

ரூ.1.12 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

கோபி: கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 600 கிலோ வரத்தாகி, கிலோ 156 ரூபாய், பனங்கருப்பட்டி, 100 கிலோ வரத்தாகி, கிலோ, 190 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் தென்னங்கருப்பட்டி கிலோவுக்கு நான்கு ரூபாய், பனங்கருப்பட்டி கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை கூடியது. வரத்தான அனைத்து கருப்பட்டியும், 1.12 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை