மேலும் செய்திகள்
தென்னங்கருப்பட்டி ஒரு கிலோ ரூ.௧௫௫
03-Dec-2024
ரூ.85 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம்கோபி, டிச. 10-கோபி, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 550 கிலோ வரத்தாகி, கிலோ, 156 ரூபாய் என வரத்தான அனைத்தும், 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 39,934 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 36.27 ரூபாய் முதல், 51.25 ரூபாய் வரை, 13,085 கிலோ தேங்காய், 5.௮௩ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
03-Dec-2024