உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

அந்தியூர்: அந்தியூர் அருகே பர்கூர் மற்றும் ஓசூர் ஆரம்ப சுகாதார நிலை-யத்துக்குட்பட்ட, மலைவாழ் கர்ப்பிணிகளின் தேவைக்காக, ரத்த தான முகாம் நடந்தது. அந்தியூர் அரசு கலைக்கல்லுாரியில், அந்-தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலை-மையில் முகாம் நடந்தது. இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் ரத்த தானம் வழங்கினர். இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்-கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை