மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்வாயில் ஆண் சடலம் மீட்பு
17-Nov-2025
கோபி: கோபி அருகே அவ்வையார்பாளையம், கீழ்பவானி வாய்க்காலில், 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் மிதப்பதாக, கோபி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். இறந்தவரின் சுய விபரம் தெரியவில்லை. தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
17-Nov-2025