உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் சடலம் மீட்பு

காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் சடலம் மீட்பு

பவானி:சித்தோடு அருகே அம்மணி அம்மாள் தோட்ட பகுதியில், காவிரி ஆற்றங்கரையோரத்தில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, அந்த வழியாக சென்ற மக்கள் சித்தோடு போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ