உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலில் நஷ்டத்தால் வியாபாரி விபரீத முடிவு

தொழிலில் நஷ்டத்தால் வியாபாரி விபரீத முடிவு

பவானி சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் அங்கு ராஜ், 43; திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். அரிசி மாவு மற்றும் பலகார விற்பனை செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பண கஷ்டத்தில் இருந்தார். வீட்டில் நேற்று யாருமில்லாத போது துாக்கிட்டு கொண்டார். குடும்பத்தினர் மீட்டு பெருந்துறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ