உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர் பணிக்கு அழைப்பு

108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர் பணிக்கு அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸில் ஓட்டுனர், அவசர மருத்துவ தொழில்நுட்ப பணியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நாளை காலை, 9:00 மணிக்கு, ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடக்க உள்ளது. அவசர மருத்துவ தொழில் நுட்ப பணியாளர் பணிக்கு, பி.எஸ்.சி., நர்சிங், ஏ.என்.எம்., - ஜி.என்.எம்., - டி.எம்.எல்.டி., - டிப்ளமோ இன் பார்மஸி, லைப் சயின்ஸ் குறித்த பட்டம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 73388-94971, 73977-24813 என்ற எண்ணில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை