உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 23ல் சம்பளத்துடன் விடுப்புபுகார் தெரிவிக்க அழைப்பு

23ல் சம்பளத்துடன் விடுப்புபுகார் தெரிவிக்க அழைப்பு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளர்களும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை - 0424 2219521, 2211780, 98422 91343, 95516 21162 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இத்தகவலை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அனிதா ரோஸ்லின் மேரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை