உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

காங்கேயம்: வெள்ளகோவில் போலீசார், தீர்த்தாம்பாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது கஞ்சா விற்பனைக்கு வைத்தி-ருந்த லிலித், 18, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். லிலித் யாரிடமிருந்து கஞ்சா பெற்றார் என்பது குறித்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை