உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்கள் தொகை கணக்கெடுப்பு வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சி

கோபி:இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து, கோபி மற்றும் நம்பியூர் தாலுகாவில், 60 வி.ஏ.ஓ.,க்களுக்கான பயிற்சி, ஆர்.டி.ஓ., சிந்துஜா தலைமையில் கோபியில் நடந்தது.கல்வி வசதி, மருத்துவ வசதி, குடிநீர் மற்றும் சுகாதாரம், தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதி மற்றும் தொடர்பு, வங்கிகள், கடன் மற்றும் இதர வசதிகள், நிலப்பயன்பாடு மற்றும் நீர்ப்பாசனம், முக்கிய வேளாண் பொருட்கள், கருத்துகள் குறித்து பயிற்சி அளித்தார். தாசில்தார்கள் குமரேசன், ஜெகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை