உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 40 முறை ரத்ததானம் செய்தவருக்கு சான்றிதழ்

40 முறை ரத்ததானம் செய்தவருக்கு சான்றிதழ்

40 முறை ரத்ததானம்செய்தவருக்கு சான்றிதழ் சென்னிமலை, நவ. 10-சென்னிமலையை சேர்ந்தவர் சிவராஜ், 53; பெருந்துறை எம்.எல்.ஏ.,வின் தனி உதவியாளர். கடந்த, 15 ஆண்டுகளில், 40 முறை ரத்த தானம் (ஏ-1 பாஸிட்டிவ்) செய்துள்ளார். இதில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மட்டும், 20 முறைக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளார். அவருக்கு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில், குருதி கொடையாளர் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ