உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்பெக்டர் மாற்றம்

இன்ஸ்பெக்டர் மாற்றம்

அந்தியூர்:அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 6 மாதங்களுக்கு மேலாக, இன்ஸ்பெக்டர் சண்முகவேலு பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இவர் நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, நம்பியூரில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரவி, அந்தியூருக்கு மாறுதலானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை