மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி தி.மு.க., வழங்கல்
05-May-2025
பெருந்துறை: பெருந்துறையில் ஜூன், ௧௧ல் வேளாண் கண்காட்சி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசுகிறார். இதற்காக விஜயமங்கலம் டோல்கேட் அருகில் விழா மேடை, பந்தல் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் அமைச்சர் முத்துசாமி, கிழக்கு எம்.எல்.ஏ. சந்திரகுமார், மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் வெங்கடாசலம், பெருந்துறை ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் சாமி, சின்னசாமி, நகர செயலாளர்கள் ராஜேந்திரன், அகரம் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
05-May-2025