மேலும் செய்திகள்
ரூ.2.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
19-Nov-2024
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்-பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. ஏலத்-துக்கு, 3,389 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ, 100.50 ரூபாய் முதல், 132 ரூபாய் வரை, 4.40 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
19-Nov-2024