மேலும் செய்திகள்
பயனாளிகளுக்கு விதை தொகுப்பு
05-Jul-2025
பெருந்துறை,ஈரோடு கலெக்டர் கந்தசாமி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், நேற்று ஆய்வு செய்தார். பதிவேடுகளை பார்வையிட்டு, மாணவர்களிடம் கலந்துரையாடினார். பிறகு பணிக்கம்பாளையம் ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) காஞ்சன் சவுத்ரி, துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
05-Jul-2025