உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் கலெக்டர் ஆய்வு

கோபியில் கலெக்டர் ஆய்வு

கோபி: கோபி சட்டசபை தொகுதியில், வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் கோரி வழங்கப்பட்ட படிவங்கள் குறித்து, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். கோபி அருகே குள்ளம்பாளையம், லக்-கம்பட்டி, காசிபாளையம் பகுதி வாக்காளர்களின் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் குறித்து ஆய்வு செய்தார். கோபி தாசில்தார் சரவணன், தேர்தல் பிரிவு பணியாளர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ