உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி ஊழியர் மாயம்

கல்லுாரி ஊழியர் மாயம்

ஈரோடு:பெருந்துறை பி.எஸ்.டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன், 46; இவரின் மனைவி செல்வ மீனாட்சி. இருவரும் பெருந்துறை கொங்கு இயற்கை மருத்துவ கல்லுாரியில் பணியாற்றிவருகின்றனர்.கன்னியாகுமரியில் ஒரு கல்லுாரிக்கு ஆய்வு பணிக்கு சென்ற வெங்கடேசன், 11ல் ரயிலில் வீடு திரும்பினார். 12ம் தேதி ஈரோட்டுக்கு வந்தவர் வீட்டுக்கு செல்லவில்லை. மனைவி செல்வமீனாட்சி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்