மேலும் செய்திகள்
பாலமேடு சமுதாய கூடத்தில் வீணானது ரூ.12.50 லட்சம்
01-May-2025
அந்தியூர்: அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பஞ்., ஜி.எஸ்.கால-னியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமு-தாயக்கூடம் கட்டப்பட்டது.இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் திறந்து வைத்தார். நிகழ்வில் பஞ்., முன்னாள் தலைவர்கள் சரவணன், குருசாமி, செயலர் எட்வின் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.
01-May-2025