மேலும் செய்திகள்
மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் உயிரிழப்பு
23-Apr-2026
கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது; டூவீலர் பறிமுதல்
14-Apr-2026
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியை அடுத்த புங்கம்பள்ளி புதுதோட்டத்தை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன், 44; தோட்டத்தில் பட்டி அமைத்து, வெள்ளாடு வளர்த்து வருகிறார். கடந்த, 5ம் தேதி காலை வழக்கம்போல் பட்டிக்கு சென்றபோது, ஐந்து ஆடுகளை காணவில்லை. அவர் புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார், ஆடு களவாணிகளை தேடி வருகின்றனர்.
23-Apr-2026
14-Apr-2026