மேலும் செய்திகள்
233 மாணவ- மாணவியருக்கு 'லேப்டாப்' வழங்கல்
06-Jan-2026
காங்கேயம்: அரசு பள்ளிகளில் பயின்று, நான் முதல்வன் உயர்கல்வி வழி-காட்டி திட்டத்தின் மூலம் பயின்று வரும் மாணவ, மாணவிய-ருக்கு, காங்கேயத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.இதில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டு பள்-ளிகளில் பயின்று, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தற்போது பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் சட்டப்படிப்பு-களில் பயின்று வரும், 23 மாணவ, மாணவியருக்கு, கேடயம் வழங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமி-நாதன் பாராட்டினார். இதில் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்-டலத் தலைவர் இல.பத்மநாபன், தலைமையாசிரியர், ஆசிரி-யர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
06-Jan-2026