மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் தேர்தல் ஆலோசனை
18-Mar-2026
கோபி; கோபி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சிவானந்தம் தலைமையில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.மனுத்தாக்கல் செய் யும் வழி முறை, அதற்கான தேர்தல் நடைமுறை, மனுத்தாக்கலுக்கு உரிய நாட்களின் விபரம் குறித்து அறிவுரை வழங்-கினார். இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவ-லர்கள், போலீசார் பங்கேற்றனர்.
18-Mar-2026