உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகரில் தொடர் மழை

பவானிசாகரில் தொடர் மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்த நிலையில், படிப்படியாக குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை பகுதியில் மட்டும், 6.40 மி.மீ., மழை பதிவானது. பிற பகுதிகளில் மழை இல்லை. மழை இல்லாததால் ஈரோடு மாநகரில் சாலையோர வியாபாரிகள் தீபாவளி சீசன் வியாபாரத்தில் தீவிரம் காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை