உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இனி லஞ்சம் தருவதில்லை ஒப்பந்ததாரர் சங்கம் தீர்மானம்

இனி லஞ்சம் தருவதில்லை ஒப்பந்ததாரர் சங்கம் தீர்மானம்

தாராபுரம்: தாராபுரம் தாலுகா ஒப்பந்ததாரர் சங்க கூட்டம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. இதில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வால், சரக்கு வாகன வாடகை உயர்வு, தொழிலாளர் சம்பளம் உயர்வு, தார் விலை உயர்-வுக்கு ஏற்ப அரசு ஒப்பந்த பணிகளுக்கு, ஷெட்யூல் ரேட் அதிகப்படுத்தி வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு இனி லஞ்சம் தருவதில்லை. அரசு விதிகள் படி ஒப்பந்த பணிகளை தரமாக செய்து தருவது என முடிவு எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை