மேலும் செய்திகள்
ரூ.13 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
09-Nov-2024
ரூ.2.85 கோடிக்கு கொப்பரை ஏலம்பெருந்துறை, நவ. 24-பெருந்துறையில், 2.85 கோடி ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் விற்றது.பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 5,373 மூட்டைகளில், ௨.௩௦ லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 117.89 ரூபாய் முதல் 137.89 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம் கிலோ, 4௬ ரூபாய் முதல், 13௪ ரூபாய் வரை, இரண்டு கோடியே, 85 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
09-Nov-2024