உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.72 கோடிக்கு கொப்பரை விற்பனை

ரூ.1.72 கோடிக்கு கொப்பரை விற்பனை

ஈரோடு, எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 2,350 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, முதல் தரம், 152.39 - 154.25 ரூபாய், இரண்டாம் தரம், 118 - 153 ரூபாய் வரை, 1.12 லட்சம் கிலோ கொப்பரை தேங்காய், 1.72 கோடி ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை