மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
27-Mar-2025
அந்தியூர்:அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 311 மூட்டை பி.டி., காட்டன் ரக பருத்தி வரத்தானது. இதில் ஒரு கிலோ குறைந்தபட்சம், 77 ரூபாய் முதல் 84 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 87 குவிண்டால் பருத்தி, 6.46 லட்சத்துக்கு ஏலம் போனது.
27-Mar-2025