உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.62.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ரூ.62.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அந்தியூர், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், 2,534 மூட்டை பருத்தி வரத்தானது. இதில், பி.டி. ரகம் பருத்தி ஒரு கிலோ அதிகபட்சமாக, 67 முதல் 73 ரூபாய் வரையும், சராசரியாக 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 873 குவிண்டால் பருத்தி, 62.16 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை