உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பச்சைமலை பாதையில் குழியால் ஆபத்து

பச்சைமலை பாதையில் குழியால் ஆபத்து

பச்சைமலை பாதையில் குழியால் ஆபத்துகோபி, அக். 24-கோபி பச்சைமலை முருகன் கோவிலுக்கு, படிக்கட்டுகள் வழியாகவும், மலைப்பாதை வழியாகவும் செல்லும் வழி உள்ளது. அதில், மலைப்பாதை வழியாக செல்லும் வழியில், தெற்கு திசையில் ஓரிரு இடங்களில் குழி உள்ளது. அந்த குழியை சுற்றிலும், செடி மற்றும் கொடிகள் முளைத்துள்ளது. ஆனால், குழி இருப்பதை அறிய முடிவதில்லை. இதனால் அவ்வழியே பாதசாரியாக செல்வோர் மற்றும் டூவீலர்களில் செல்வோர் வரை, தவறி விழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம், குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை