மேலும் செய்திகள்
மகள் மாயம்தந்தை புகார்
20-May-2026
கோபி:கோபி அருகே வண்டிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் துளசிமணி, 17; புங்கம்பள்ளியில் ஒரு ஸ்பின்னிங் மில்லுக்கு, வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 15ல் துளசிமணி மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப்பில் உள்ளது. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.
20-May-2026