உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் மரப்பாலம் இரண்டாவது வீதி நாகராஜ் மகள் சத்யா, 15; ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில் வீதியில் ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார். கடந்த, 2ம் தேதி மாலை மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை நாகராஜ் புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ