மேலும் செய்திகள்
தாய், மகள்கள் உள்பட மூவர் விபத்தில் காயம்
07-Oct-2026
சில வரி செய்திகள்: வேலுார் மாவட்டம்
09-Oct-2026
கோபி:கோபி அருகே நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய, 13 வயது மகள் கோபி அருகே வெள்ளாங்கோவில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 8ம் தேதி வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் தாய் ஜெயலட்சுமி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Oct-2026
09-Oct-2026