உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ராகவேந்திரா மடத்தில் தன்வந்திரி ேஹாமம்

ராகவேந்திரா மடத்தில் தன்வந்திரி ேஹாமம்

கோபி: கோபி வாஸ்து நகரில், ராகவேந்திர சுவாமி மடம் உள்ளது. இங்கு பக்தர்களின் நலன், உலக நன்மைக்காக, சத்திய நாராயண பூஜை மற்றும் தன்வந்திரி ேஹாமம் நேற்று காலை நடந்தது. இதில் கலசபூஜை. பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்ன-தானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை குரு ராகவேந்திரா டிவைன் டிரஸ்ட் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ