மேலும் செய்திகள்
தேனியில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு
05-Jan-2026
ஈரோடு: கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன், ஈரோடு எஸ்.பி.., அலுவலகத்துக்கு நேற்று வந்தார். சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்கு, சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எஸ்.பி., சுஜாதா, ஏ.டி.எஸ்.பி., - டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
05-Jan-2026