மேலும் செய்திகள்
ரூ.65.50 கோடியில் சாலை பணிக்கு பூஜை
21-Feb-2026
சட்டசபை தேர்தலால் 17 இன்ஸ்பெக்டர் மாற்றம்
21-Feb-2026
சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்
21-Feb-2026
திண்டல் கோவிலில் யாக பூஜை
21-Feb-2026
யாக சாலை அமைக்க பூஜை
21-Feb-2026
ஈரோடு : மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா தலைமையில், ஈரோட்டில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா, வீடு, பேட்டரியால் இயங்கும் டூவீலர், தொழில் துவங்க கடனுதவி, இ-சேவை மையம் உட்பட பல்-வேறு கோரிக்கை தொடர்பாக, 683 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்புடைய துறை அலுவலர்களிடம் மனுக்களுக்கு, உரிய நட-வடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
21-Feb-2026
21-Feb-2026
21-Feb-2026
21-Feb-2026
21-Feb-2026