உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

ஈரோட்டில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது.வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பேசினார். கூட்டத்தில் எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகி செந்தில் குமார், மண்டல தலைவர் பழனிசாமி, பகுதி கழக செயலாளர் ராமச்சந்திரன், அக்னி சந்துரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தெருமுனை கூட்டங்கள் நடத்துதல், ஜூன் 1ல் மதுரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி